இலங்கை ரூபாய் பெறுமதி ஆசியாவின் மிக மோசமான வீழ்ச்சி. சர்வதேச ஊடகம் ப்ளூம் பெர்க் சுட்டிக்காட்டு.

ஆசிய நாணயங்களில் மிக அண்மைக்காலமாக இலங்கை ரூபாவின் பெறுமதி மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமான ப்ளூம்பெர்க் செய்திச்சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

உலகளவில் மிகப் பிரபலமான செய்தி இணையத்தளமான ப்ளூம்பெர்க் செய்திச் சேவையானது, இலங்கை ரூபாவின் வீழ்ச்சி குறித்து தனிக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

கபில சந்திரசேனவின் மரண விசாரணைகளில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்! அரவிந்தவின் வீட்டில் இரவு இருந்த மற்றுமொரு நபர்..

டொலருக்கு எதிராக மிக வேகமான வீழ்ச்சியைச் சந்தித்து வரும் இலங்கை ரூபாவானது, இம்மாதத்தின் மிக மேசாமான நாணயப் பெறுமதி வீழ்ச்சியைக் கொண்ட நாணய அலகாக பெயரிடப்பட்டுள்ளது.

 

அது மாத்திரமன்றி எதிர்வரும் நாட்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்னும் வீழ்ச்சியடையும் சாத்தியம் இருப்பதாகவும் குறித்த கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Share this article

More News