இன்று யாழ் ஊடக மையத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளரும சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகவியலாளர்களை சந்தித்து , அனுரகுமார திசாநாயக்க பதவி ஏற்று 2 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் தொடர்தும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் முற்றாக மறந்து செயல்படுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்
இம்மாதம் 12 ம் திகதி நடக்கவுள்ள அடையாள உண்ணாவிரத போராட்டம் தொடர்பாகவும் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாகவும், அரசாங்கம் மேற்கொள்ளும் தமிழ் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கம் அளித்தார் .







